வாராந்திரத் தேர்வுகள் ஆரம்பம்
(கட்டணமில்லாத் தேர்வு)
நாள்: 28.6.2020 ஞாயிற்றுக்கிழமை
காலை 10 மணிக்கு - இந்தியப்பொருளாதாரம்
வினாக்கள் -
50
மதியம் 3 மணிக்கு -
இந்தியப்புவியியல்
வினாக்கள் -
50
மாலை 6மணிக்கு -
நடப்பு நிகழ்வுகள்
வினாக்கள் -
50
தேர்வு முடிவுகள்
- தேர்வினை எழுதி முடித்து விடைத்தாளை
சமர்ப்பித்தவுடன் விடைத்தாள் உங்கள்
மின்னஞ்சலுக்கே வந்துவிடும்..
சமர்ப்பித்தவுடன் விடைத்தாள் உங்கள்
மின்னஞ்சலுக்கே வந்துவிடும்..
தேர்வு மையம் வென்றுகாட்டு வலைதளம்
இணைப்பு வென்றுகாட்டு வலைதளத்திலும்
பாடத்திட்டம்
- Syllabus
இந்தியப் பொருளாதாரம்:
1.பொருளாதாரம் வரையறை
2.பொருளாதாரத்தின் இயல்புகள்
3.பொருளாதாரத்தின் உட்பிரிவுகள்
4.உற்பத்தி காரணிகள்
5.உற்பத்தியின் வகைகள்
6.ஐந்தாண்டு திட்டங்கள்
இந்தியப்புவியியல்:
1.இந்தியாவின் இருப்பிடமும் பரவலும்
2.இந்தியாவின் இயற்கை அமைப்பு
3.பருவநிலை - பருவக்காற்று
4.மழைப்பொழிவு
5.குளிர்காலம் மற்றும் கோடைகாலம்
6.தென்மேற்கு பருவக்காற்று வடகிழக்கு பருவகாற்று
நடப்பு நிகழ்வுகள்:
2019 ஜனவரி முதல் 2020 மே வரையிலான நிகழ்வுகள்