சிந்து சமவெளி நாகடரிகத்தில் ஆரம்பித்து முகலாயர் பேரரசு வரை பண்டைய இந்திய வரலாறு எனவும் ஐரோப்பியர் வருகையில் ஆரம்பித்து 1857 சிப்பாய் புரட்சி வரை இடைக்கால இந்திய வரலாறு 1857 லிருந்து 1947 சுதந்திரம் வாங்கும் வரயிலான நிகழ்வுகளை சுதந்திர இந்திய வரலாறு எனவும் மூன்றாக இந்திய வரலாற்றைப் பிரித்து பதிவிட்டிருக்கிறோம்.. போட்டித்தேர்வுக்கு பயன்படும் வகையில் ஒவ்வொரு பாடத்திற்கும் பாட விளக்கம், காணொலி விளக்கம் மற்றும் பாட வாரியான தேர்வு என மூன்று நிலைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது மூன்றிலும் நீங்கள் தேர்ந்துவிட்டால் போட்டித்தேர்வில் வெற்றி நிச்சயம்..
எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!
பண்டைய இந்திய வரலாறு
இடைக்கால இந்திய வரலாறு
சுதந்திர இந்திய வரலாறு