தமிழக சபாநாயகர்களின் பட்டியல்

       வணக்கம் தோழமைகளே. இன்றைய பதிவில் தமிழக சபாநாயகர்களின் பட்டியல் இடம் பெற்றிருக்கிறது.இதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.கடந்த முறை நடந்த தேர்வில் இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் என்று வினா வந்ததை அறிவீர்கள்.அதைப்போல ஒரு வருடத்தைக் குறிப்பிட்டு இந்த வருடத்தில் தமிழக சபாநாயகராக இருந்தவர் யார்? என்பன போன்ற வினாக்களை எதிர்பார்க்கலாம்.எனவே இதை முழுமையாக தெரிந்து கொண்டால் எப்படி வினா வந்தாலும் எளிதாக பதில் அளிக்கலாம்.

தமிழ் நாட்டின் சபாநாயகர்கள்

என்.கோபால மேனன் 1952-1957
கிருஷ்ணாராவ் 1957-1962
எஸ்.செல்லப்பாண்டியன் 1962-1969
ஏஸ்.பி.ஆதித்யன் 1967-1969
புலவர்.க.கோவிந்தன் 1969-1972
கே.ஏ.மதியழகன் 1972-1976
முனு ஆதி 1977-1980
க.இராசாராம் 1980-1985
பி.எச்.பாண்டியன் 1985-1988
மு.தமிழ்க்குடிமகன் 1989-1991
சேடப்பட்டி முத்தையா 1991-1996
பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் 1996-2001
காளிமுத்து 2001-2006
ஆவுடையப்பன் 2006-2011
ஜெயக்குமார் 2011-2012
பி.தனபால் 2012-2015
ஜெயக்குமார் 2015 முதல்

         தேர்வுக்கான புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலிலேயே இலவசமாக பெறவேண்டும் என விரும்பும் தோழர்கள் கீழே உள்ள கறுப்பு நிற பெட்டியில் தங்களின் மின்னஞ்சல் முகவரியை இட்டு பதிந்து கொள்ளவும்.
                                                                                                                                


இந்த பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்
Continue Reading | comments

தமிழக முதல்வர்கள் பட்டியல்

     வணக்கம் தோழமைகளே.. தமிழக முதல்வரைப் பற்றி தெரிந்திருப்பது அவசியம்.எந்த வருடம் யார் முதல்வர்? தமிழகத்தின் முதல் முதல்வர் யார்? சுதந்திரம் வாங்கும்போது யார் முதல்வர்? போன்ற வினாக்களும் கேட்கப்படலாம்.எனவே இவற்றை நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழக முதல்வர்கள் பட்டியல் 
Continue Reading | comments

தமிழக மக்கள் தொகை 2011 -டி.என்.பி.எஸ்.சி

            ணக்கம் தோழர்களே.. இந்திய மக்கள் தொகை விபரங்களை மட்டுமல்லாது தமிழக மக்கள் தொகை விபரங்களையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.. இந்தப் பதிவில் 2011 மக்கள் தொகை தமிழக விபரங்கள் இடம் பெற்று இருக்கின்றன..


Continue Reading | comments

பொது அறிவு வினாக்கள்

1. தமிழ்நாட்டில் முதல் அரசவைக் கவிஞர் யார்? - நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை
2. தமிழ்நாட்டில் முதல் சிறுகதை ஆசிரியர் யார்? - புதுமைப்பித்தன்
3. தமிழ்நாட்டில் முதல் தமிழ் புதின ஆசிரியர் யார்? - மாயூரம் வேதநாயகம் பிள்ளை 
4. தமிழ்நாட்டில் முதலில் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் யார்? - ரா.பி.சேதுப்பிள்ளை
5. தமிழ்நாட்டில் இடைச் சங்கம் செயலாற்றிய ஆண்டுகள்? - 3700
6. 2010ம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் யார்? - நாஞ்சில் நாடன்
7. முதல் உலகத் தமிழ் மாநாடு நடைப்பெற்ற இடம்? - கோலாலம்பூர்
8. தமிழ்நாட்டில் தமிழ் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்? - தஞ்சாவூர்
9. தமிழ்நாட்டில் மிகப்பெரிய திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டிருக்கும் இடம்? - கன்னியாகுமரி
10. தமிழ்நாட்டில் முதல் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்ட இடம்? - தென்மதுரை
11. தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர் - பாரதிதாசன்
12. தனித்தமிழ் ஊற்று என்ற அடைமொழிக்கு உரியவர் - தேவநேயபாவணர்
13. அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் - ஆலாபனை
14. வந்தேமாதரம் என்கிற தேசிய பாடல் எந்த நாவலிலிருந்து எடுக்கப்பட்டது? - ஆனந்த மடம்
15. தமிழில் வந்த முதல் கவிதைத் தொகுதி எது? – புதுக்குரல்கள்
Continue Reading | comments

தமிழக மலைகளும் அதன் மாவட்டங்களும்

         வணக்கம் தோழமைகளே.. தமிழ்கத்தைப் பற்றி அதிகமான வினாக்கள் தேர்வில் கேட்கப்படுகிறது.அதில் முக்கியமான ஒன்று தமிழக புவியியல். எனவே அவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ளுதல் அவசியம்.இந்தப் பதிவில் தமிழக மலைகளும் அதன் மாவட்டங்களும் இடம் பெற்றிருக்கின்றன.இதை வாசித்து மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.பொருத்துக போன்ற வினாக்களில் இவை இடம் பெறலாம்.


மலைகளும் மாவட்டங்களும்
Continue Reading | comments

GK

Science

பொதுத்தமிழ்

 
Support :
Copyright © 2011. வென்று காட்டு! - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger