Headlines News :
Home » , , » தமிழக முதல்வர்கள் பட்டியல்

தமிழக முதல்வர்கள் பட்டியல்

     வணக்கம் தோழமைகளே.. தமிழக முதல்வரைப் பற்றி தெரிந்திருப்பது அவசியம்.எந்த வருடம் யார் முதல்வர்? தமிழகத்தின் முதல் முதல்வர் யார்? சுதந்திரம் வாங்கும்போது யார் முதல்வர்? போன்ற வினாக்களும் கேட்கப்படலாம்.எனவே இவற்றை நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழக முதல்வர்கள் பட்டியல் 


அ.சுப்புராயுலு செட்டியார் 1920-1921
பனகல் ராஜா 1921-1926
டாக்டர்.பி.சுப்புராயன் 1926-1930
பி.முனுசாமி நாயுடு 1930-1932
பொப்பிலி ராஜா
Ramakrishna Rangrao
1932-1937
பி.டி.இராஜன் 1936(ஆகஸ்ட்)
பொப்பிலி ராஜா 1937(ஏப்ரல்)
வெங்கட ரெட்டி நாயுடு 1937 (ஜூலை)
சி.ராஜகோபாலாச்சாரி 1937-1939
டி.பிரகாசம் 1946-1947
ஓ.பி.ராமசாமி செட்டியார் 1947-1949
பி.எஸ்.குமாரசாமி ராஜா 1949-1952
சி.ராஜாகோபாலாச்சாரி 1952-1954
கு.காமராஜர் 1954-1963
எம்.பக்தவச்சலம் 1963-1967
சி.என்.அண்ணாத்துரை 1967-1969
மு.கருணாநிதி 1969-1976
எம்.ஜி.ராமச்சந்திரன் 1977-1987
ஜானகி ராமச்சந்திரன் 1988(ஜனவரி)
மு.கருணாநிதி 1989-1991
ஜெ.ஜெயலலிதா 1991-1996
மு.கருணாநிதி 1996-2001
ஜெ.ஜெயலலிதா 2001 (செப்டம்பர் வரை)
ஓ.பன்னீர் செல்வம் 2002 மார்ச் 23 வரை
ஜெ.ஜெயலலிதா 2002-2006
மு.கருணாநிதி 2006-2011
ஜெ.ஜெயலலிதா 2011-2014
ஓ.பன்னீர் செல்வம் 2014 -2015 (மே23 வரை)
ஜெ.ஜெயலலிதா 2015-2016(டிச 6 வரை)
ஓ.பன்னீர் செல்வம் 2016-2017(பிப் 16 வரை)
எடப்பாடி பழனிசாமி 2017- முதல்

                                                                                              


இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.



டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Featured Post

TNPSC - தமிழக வரலாறு பண்பாடு - என்னென்ன படிக்க வேண்டும்?

தமிழக வரலாறு பண்பாடு என்னென்ன படிக்கலாம்? தமிழக வரலாறு பண்பாடு  பாடத்திட்டம் ஒருபார்வை டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 மற்...

Popular Posts

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. வென்று காட்டு! - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template