Headlines News :
Home » , , , , , , , » தமிழ்நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களின் பட்டியல்

தமிழ்நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களின் பட்டியல்

       ணக்கம் தோழர்களே.. தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை நாம் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.கடந்த முறை நடந்த தேர்வுகளில் அதிகமாக இதைச் சார்ந்த வினாக்கள் வந்திருப்பதை அறிவீர்கள்.எனவே இவற்றைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்..

கூடன்குளம் அணு மின் நிலையம்

தமிழ்நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களின் பட்டியல்:-



அனல் மின் நிலையங்கள்


மேட்டூர் அனல் மின்நிலையம்
தூத்துக்குடி அனல் மின்நிலையம் (தூத்துக்குடி மாவட்டம்)

எண்ணூர் அனல் மின்நிலையம்

நெய்வேலி அனல் மின்நிலையம்



அணு மின் நிலையங்கள்


கல்பாக்கம் அணு மின் நிலையம்

கூடங்குளம் அணு மின் நிலையம்



நீர் மின் நிலையங்கள்


குந்தா நீர் மின்நிலையம்
காடம்பாறை நீர்மின்நிலையம்
மேட்டூர் நீர் மின் நிலையம்
பெரியாறு நீர் மின்னுற்பத்தி நிலையம் (தேனி மாவட்டம்)
சுருளியாறு நீர் மின்னுற்பத்தி நிலையம் (தேனி மாவட்டம்)
வைகை நீர் மின்னுற்பத்தி நிலையம் (தேனி மாவட்டம்)

கதவணை மின் நிலையங்கள்

குதிரைக்கல் மேடு கதவணை நீர் மின் நிலையம்
செக்கானூர் கதவணை நீர் மின் நிலையம்
நெரிஞ்சிப்பேட்டை கதவணை நீர் மின் நிலையம்
ஊராட்சிக்கோட்டை கதவணை நீர் மின் நிலையம்

காற்றாலை மின்னுற்பத்தி

கயத்தாறு காற்றாலை மின்னுற்பத்தி (திருநெல்வேலி மாவட்டம்)
ஆரல்வாய்மொழி காற்றாலை மின்னுற்பத்தி (கன்னியாகுமரி மாவட்டம்)
தேனி மாவட்டக் காற்றாலை மின்னுற்பத்தி (தேனி மாவட்டம்)
பாலக்காட்டுக் கணவாய்ப் பகுதியில் உள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள்

சூரிய ஒளி மின்நிலையங்கள்

சிவகங்கையில் உள்ள ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம்.

டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..

 பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்


Share this article :

Featured Post

பிரித்து எழுதுக - பொதுத்தமிழ் -இலக்கணம் - TNPSC

TNPSC  பொதுத்தமிழ் பாடத்திட்டத்தில் இலக்கணப்பிரிவில் கேட்கப்படும் வினா பிரித்தெழுதும் வினா ஆகும்.எளிமையான பாடம் இது.ஆனால் இதில் க...

Popular Posts

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. வென்று காட்டு! - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template