Home » , , , , , , » தமிழக விளையாட்டு மைதானங்களும் தேசிய நெடுஞ்சாலைகளும்

தமிழக விளையாட்டு மைதானங்களும் தேசிய நெடுஞ்சாலைகளும்

           வணக்கம் தோழர்களே.. இந்தப்பதிவில் தமிழகத்தில் உள்ள விளையாட்டு மைதானங்களையும் தமிழகம் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளையும் காணலாம். சென்ற தேர்வில்  NH 47 பற்றி கேட்டிருந்தது நினைவிருக்கட்டும்.

www.madhumathi.com

தமிழக தேசிய நெடுஞ்சாலைகள்


NH 4 சென்னை முதல் மும்பை வரை
NH 5 சென்னை முதல் கொல்கத்தா வரை
NH 7 கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை
NH 7A பாளையங்கோட்டை முதல் தூத்துக்குடி வரை
NH 45 சென்னை முதல் திண்டுக்கல்  வரை
NH 45 Ext திண்டுக்கல்முதல் தேனி வரை
NH 47 சேலம் முதல் (கொச்சி வழி)கன்னியாகுமரி வரை
NH 49 மதுரை முதல் இராமேஸ்வரம் வரை
NH 69 நாகப்பட்டினம் முதல் கோயம்புத்தூர் வரை



தமிழக விளையாட்டு மைதானங்கள்



சிதம்பரம் ஸ்டேடியம் சென்னை
ராஜரத்தினம் ஸ்டேடியம் சென்னை
மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் சென்னை
நேரு உள்விளையாட்டு அரங்கம் சென்னை
எம்.ஜி.ஆர் ஸ்டேடியம் மதுரை
நேரு ஸ்டேடியம் கோயம்புத்தூர்
அண்ணா ஸ்டேடியம் உதகமண்டலம்
நேதாஜி ஸ்டேடியம் வேலூர்
காந்தி ஸ்டேடியம் சேலம்
பாரதி ஸ்டேடியம் நெய்வேலி


இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..



டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..


Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

 
Support :
Copyright © 2011. வென்று காட்டு! - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger