தமிழகத்திலுள்ள முக்கிய ஏரிகள்

                              தமிழகத்தின் ஏரிகள் 
            வணக்கம் தோழர்களே..இந்தப் பதிவில் தமிழகத்தின் முக்கிய ஏரிகள் இடம்பெற்றிருக்கின்றன.இது பயனுள்ளதாய் இருக்கும்..தமிழகம் பற்றிய பதிவுகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன.தமிழகம் பற்றிய பதிவுகளின் இணைப்புகளைப் ஒரே பதிவில் வெளியிட இருக்கிறேன்.இலவசமாக மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெற்றுவருபவர்களுக்கு அந்தப் பதிவும் எப்பவும் போல உங்கள் மின்னஞ்சலுக்கே வந்துவிடும்.மின்னஞ்சலை இன்னும் பதிவு செய்யாத தோழர்கள் பதிவிற்கு கீழே இருக்கும் பெட்டியில் தங்கள் மின்னஞ்சலை இணைத்து புதிய பதிவுகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்..


செம்பரம்பாக்கம் ஏரி

                

அம்பத்தூர் ஏரி சென்னை
பேரிஜம் ஏரி கொடைக்கானல்
செம்பரம்பாக்கம் காஞ்சிபுரம்
கழிவேலி ஏரி விழுப்புரம்
கொடைக்கானல் ஏரி கொடைக்கானல்
ஊட்டி ஏரி உதகமண்டலம்
போரூர் ஏரி சென்னை
பழவேற்காடு ஏரி சென்னை
புழல் ஏரி திருவள்ளூர்
சோழவரம் ஏரி திருவள்ளூர்
சிங்காநல்லூர் ஏரி கோயம்புத்தூர்
வாலாங்குளம் ஏரி கோயம்புத்தூர்
வீராணம் ஏரி கடலூர்


காணொளி பதிவுகளைக் காண இங்கே செல்லுங்கள்

பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

 
Support :
Copyright © 2011. வென்று காட்டு! - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger